கோயம்புத்தூர் கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு: முழு விவரம் இதோ.!
Coimbatore Sugarcane Research Center Jobs Details
கோயம்புத்தூரில் செயல்படு வரம் கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Young Professional -I
காலியிடங்கள்: 2
தகுதி: தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், ஏஐ போன்ற ஏதாவதொரு பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதுடன் எம்.எஸ். ஆபிஸ் சான்றிதழ் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஐசிஏஆர், எஸ்பிஐ, கோயம்புத்தூர்.
தேர்வு நடைபெறும் தேதி: 26.4.2024
விண்ணப்பிக்கும் முறை: www.sugarcane.icar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஏ4 வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.
English Summary
Coimbatore Sugarcane Research Center Jobs Details