ரூ.60000 சம்பளத்தில் வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..! முழு விவரம் இதோ...! - Seithipunal
Seithipunal


வேளாண் காப்பீட்டு நிறுவனம் இந்தியா லிமிடெடில் (Agriculture Insurance Company of India) காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வி தகுதி: 60% மதிப்பெண்களுடன் Agriculture Marketing/ Agriculture Marketing & Cooperation/ Agriculture Business Management/ Rural Management ஆகிய துறைகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Management Trainee

பணியிடங்கள்: 40

சம்பளம்: ரூ.60,000

விண்ணப்பிக்கும் முறை: Online

தேர்வு செய்யும் முறை:

•ஆன்லைன் தேர்வு

•நேர்காணல்

வயது வரம்பு:

21 வயது முதல் 30 வயது வரை.

•இதில் விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

•SC/ST விண்ணப்பத்தாரர்களுக்கு 5 ஆண்டுகள், 

•OBC விண்ணப்பத்தாரர்களுக்கு 3 ஆண்டுகள்

•Persons with Disabilities விண்ணப்பத்தாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06/04/2023

மேலும் தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment in an agricultural insurance company with a salary of Rs 60000


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->