NIELIT நிறுவனத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.! மிஸ் பண்ணிடாதீங்க...! - Seithipunal
Seithipunal


NIELIT(நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B. Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

காலி பணியிடங்கள்: 1

பணியின் பெயர்: Senior Resource Person (Finance)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01/04/2023

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வயது வரம்பு: அதிகபட்ச வயது 50.

மாத சம்பளம்: ரூ.55,000/- முதல் ரூ.60,000/- வரை 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.calicut.nielit.in/nic21 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment in NIELIT company with a salary of 60000


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->