SBI வங்கியில் ரூ.45,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு... உடனே விண்ணப்பியுங்கள்..! - Seithipunal
Seithipunal


SBI(ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) வங்கியில் Support Officer காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதி: வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 63.

பணியின் பெயர்: Support Officer

பணியிடங்கள்: 9

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.04.2023

விண்ணப்பிக்கும் முறை: online

மாத ஊதியம்: ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை

தேர்வுச் செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் Short Listing செய்து நேர்காணல், Merit List மூலம் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment in SBI Bank with a salary of Rs 45000


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->