ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: எப்படி விண்ணப்பிப்பது?
Hindustan Copper Company Jobs details
கொல்கத்தாவில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் நிரப்பப்படாமல் உள்ள இளநிலை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Junior Manager
பிரிவு: Mining
காலியிடங்கள்: 46
பிரிவு: Electrical
காலியிடங்கள்: 6
தகுதி: பொறியியல் துறையில் மைனிங், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் வேண்டும்.
பிரிவு: Company Secretary
காலியிடங்கள்: 2
பிரிவு: Finance
காலியிடங்கள்: 1
பிரிவு: HR
காலியிடங்கள்: 1
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.6.2024 தேதியின்படி 40 க்குள்
சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 1,20,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.7.2024
English Summary
Hindustan Copper Company Jobs details