டிகிரி முடித்தவரா நீங்கள்? - மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பு.!
job in digital india corporation
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் Technical Solution Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் பணியில் சேர கீழே உள்ள அணைத்து தகுதிகளையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:- அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் B.Tech, BCA, B.Sc முடித்திருக்க வேண்டும்.
வயது விவரம்: 58 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
ஊதியம்:- இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறை: விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.04.2024
விண்ணப்பிக்கும் முறை – Online
English Summary
job in digital india corporation