100 கோடி சொத்து! அதிமுக முன்னாள் அமைச்சருக்கு ஆப்பு வைத்த அமலாக்கத்துறை!
ADMK Ex Minister Vaithiyalingam ED Case
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை சற்று முன்பு முடக்கியுள்ளது.
வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இரண்டு அசையா சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
English Summary
ADMK Ex Minister Vaithiyalingam ED Case