சென்னை விமான நிலையத்தில் பணிபுரிய வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியில் சேருவதற்கான முழு விவரம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 28 

சம்பளம்: Utility Agent – Ramp Driver – பணிக்கு மாதம் ரூ.24,960 
உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.22,530 

தேர்வு முறை: பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://www.aiasl.in/ என்ற விமானநிலைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ரூ.500-க்கான டிடியுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.

Office of the HRD Department,

AI Unity Complex,

Pallavaram Cantonment,

Chennai -600043

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:

Utility Agent Cum Ramp Driver : 02.05.2024 (காலை 9 மணி முதல் 12 மணி வரை)

Handyman: 04.05.2024 (காலை 9 மணி முதல் 12 மணி வரை).

மேலும் இந்த வேலைவாய்ப்புக்கான முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை அணுகலாம்.


https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancis in chennai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->