வங்கியில் பணிபுரிய வேண்டுமா? இதோ முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


HDFC வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளிஇடப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

வயது வரம்பு:-  50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி:- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்:- 1 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். 

ஊதியம்:- அனுபவம் பொருத்து ஊதியம் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை:- நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 

தகுதி உள்ள நபர்கள் வரும் 05.02.2024 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancis in hdfc bank


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->