பி.எஸ்சி முடித்தவரா நீங்கள்? 20 ஆயிரம் சம்பளத்தில் ஓர் புதிய வேலை.!   - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படவுள்ளது.

கல்வித்தகுதி:-  பி.எஸ்சி பட்டப் படிப்பை ஆகிய பாடப்பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும் அல்லது கால்நடை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்:- ரூ.20,000/- 

விண்ணப்பக் கட்டணம்:- தேவையில்லை.

இந்த வேலையில் சேர விரும்பும் நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் படிப்பு சான்றிதழ்களை 13.02.2024 தேதிக்குள் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், உடுமலைப்பேட்டை – 642205 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இந்த வேலை வாய்ப்பினை பற்றிய மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancis of tn Veterinary Science University


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->