மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் வேலை.! எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


BECIL எனப்படும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கல்வித்தகுதி :-

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma/ Degree/ BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc/ MCA/ MBA/ Masters Degree/ Bachelor Degree என்று ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

 30-32 வயது

ஊதியம்:-

ரூ.33,000 முதல் ரூ.60,000 வரை 

தேர்வு செயல்முறை:

Shortlisting
Skill test
Document verification,
Personal Interview

விண்ணப்பக் கட்டணம்:-

General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.885
SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.531 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :-

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் 29.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in becil company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->