டிகிரி படித்தவரா நீங்கள்?  BEL நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் BEL நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே உள்ள விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

கல்வித்தகுதி:- 

மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:- 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்:- மாதம் ரூ.20,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

24-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் இந்த பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தெரிந்துகொள்ள https://bel-india.in/wp-content/uploads/2024/07/MIT_Adv_English.pdf
என்ற இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in bel company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->