10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. 79,000 சம்பளத்தில் உடனடி வேலை.! - Seithipunal
Seithipunal


பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கல்வித்தகுதி:- 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:-  43 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 

ஊதியம்:-

ரூ.20,500 முதல் ரூ.79,000 வரை

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் காலியாகவுள்ள செக்யூரிட்டி பணியிடங்களுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

இதன் முழு விவரங்களை https://bel-india.in/wp-content/uploads/2024/08/ADV.-Security_Bangalore_Bilingual.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in bharat electronics limited company in banglore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->