டிகிரி படித்திருந்தால் போதும் - மாதம் 40000 சம்பளத்தில் வேலை..!
job vacancy in bob bank
(BOB) பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.
சம்பளம் : ரூ.40,000.
கல்வி தகுதி : Any Degree, B.E / B.Tech, MBA, CA, Post Graduate
வயது வரம்பு : 22 - 50
விண்ணப்ப கட்டணம் : எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600
தேர்வு செய்யும் முறை:
Interview, Document Verification
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.11.2024
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.