ஏ.ஆர். ரகுமானுக்கு ஹாலிவுட் இசை மீடியா விருது! - Seithipunal
Seithipunal


இயக்குநர் பிளெஸ்சியின் ஆடு ஜீவிதம் திரைப்படம். பிருத்விராஜ் மற்றும் அமலாபால் நடித்த முக்கியமான படமாகும்.

2023 மார்ச் 28 ஆம் தேதி வெளியான இப்படம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மொத்த வசூல் ரூ. 100 கோடிக்கு மேல் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் "ஆடு ஜீவிதம்" படத்திற்காக சிறந்த பின்னணி இசை பிரிவில் ஹாலிவுட் இசை மீடியா விருதை (HMMA) வென்றுள்ளது. இந்த விருது, இந்திய இசை திறமைகளை சர்வேதச லாவுக்கு கொண்டுள்ளதற்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இது மட்டுமின்றி, இந்த படம் அதன் கதை மற்றும் சினிமாட்டோகிராஃபி மூலம் பல்வேறு தரப்புகளின் பாராட்டுகளை பெற்றது. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய "ஆடு ஜீவிதம்" நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படம் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்தது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AADUJEEVITHAM Prithviraj Sukumaran  AR Rahman 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->