மத்திய அரசில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுகுறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

உதவி மேலாளர் கிரேடு ஏ 
மேனேஜர் கிரேட் பி 
மேனேஜர் கிரேட் பி 
மேனேஜர் கிரேட் பி 

கல்வி தகுதி: 

பணியிடங்களின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். 

வயது வரம்பு: 

உதவி மேலாளர் பணிக்கு 21 வயது முதல் 30 வயது. 
இதர பணியிடங்களுக்கு 25 வயது முதல் 33 வயது

சம்பளம் எவ்வளவு?:

உதவி மேலாளர் கிரேடு ‘ஏ’ – ரூ.44,500 – 89,150/-

மேலாளர் கிரேடு ‘பி’ – ரூ.55,200 – 99,750/-

தேர்வு முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப கட்டணம்:- ரூ.1,100- செலுத்த வேண்டும். எஸ்.டி/ எஸ்.சி,மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.175 தெர்வு கட்டணமாகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.12.2024


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in central government


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->