சட்டம் படித்தவர்களுக்கு அரசு வேலை - உடனே பதிவு செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.

பணியிடம் : அரசு உதவி வழக்கு நடத்துநர்

கல்வித் தகுதி : B.L., Degree  படித்திருக்க வேண்டும் 

முன் அனுபவம்:-  5 ஆண்டுகள்

வயது : 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150

விண்ணப்பிக்க கடைசி தேதி:- 12.10.2024

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு குறித்த மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in Criminal Prosecution Department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->