இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரிகள் பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான விவரங்களைக் காண்போம். 

சம்பளம்:-

ரூ.48,480 முதல் ரூ. 85,920 வரை 

வயது வரம்பு :

20 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். 

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பிற்கான மதிப்பெண்கள் சான்றிதழ்கள் மற்றும் டிகிரி சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.indianbank.in/career/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:-

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175, இதரப் பிரிவினருக்கு ரூ.1000. 

விண்ணப்பிக்க கடைசி தேதி:- 02.09.2024 ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in indian bank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->