ஐடி நிறுவனத்தில் வேலை - மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் அடுத்தடுத்து பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை உள்பட 7 இடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன் அனுபவம்:-  குறைந்தபட்சம் 8 முதல் அதிகபட்சமாக 18 ஆண்டு வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, டெல்லி என்சிஆர், கொல்கத்தா, இந்தூர் உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்படுவர். 

ஆனால், தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படவுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். 

இந்தப் பணிக்கு https://www.linkedin.com/jobs/view/4030162149/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in it company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->