ஜிப்மர் மருத்துவமனையில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in jipmar hospital
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள technical Assistant பணிக்கான இடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்புவெளியிடபட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களை இஞ்சுக்கு காண்போம்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.36,580.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து met.studypsm.jipmer@gmail.com மற்றும் pcsicmr2022@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி- 11.11.2024.
English Summary
job vacancy in jipmar hospital