12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க..!
job vacancy in NABFINS
NABFINS -இல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிறது. அதற்கான முழு விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.
சம்பளம் – NABFINS விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி – PUC/10+2 முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு – 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் – இல்லை
தேர்வு செய்யும் முறை – நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.10.2024
விண்ணப்பிக்கும் முறை : https://nabfins.org/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்புக்கு குறித்து மேலும் தகவலைத் தெரிந்துகொள்ள https://nabfins.org/Careers/jobProfile.php?id=798 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.