டிகிரி முடித்தவரா நீங்கள்? - 78,000 சம்பளத்தில் வேலை.!
job vacancy in ncert
NCERT தலைமையகத்தில் காலியாக உள்ள பப்ளிகேஷன் டிவிசன் தலைவர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.
கல்வித்தகுதி:- விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பொது கொள்முதல், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை, புத்தக வர்த்தகம், தளவாடங்கள் உள்ளிட்டவற்றில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது:- 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.78,800 முதல் ரூ.209200 வரை
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை Under Secretary, E-III Section, NCERT, Sri Aurobindo Marg, New Delhi 110016 அனுப்பலாம்.