NICL நிறுவனத்தில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
job vacancy in nicl company
NICL நிறுவனத்தில் கலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. அதன் விவரங்களை இஞ்சுக்கு காண்போம்.
காலியிடங்களின் எண்ணிக்கை :- 500
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : 39,000
தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://nationalinsurance.nic.co.in/en/recruitments என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:- 11.11.2024
விண்ணப்பக் கட்டணம்:- பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100. இந்த வேலைவாய்ப்புக் குறித்து மேலும் விவரங்கள் அறிய https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
English Summary
job vacancy in nicl company