post office-ல் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


தபால் அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 44,228 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 3,789 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.

கல்வித்தகுதி:- 10ஆம் வகுப்பு தேர்ச்சி. மேலும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்:- 

தபால் அலுவலர் பணிக்கு ரூ.12,000 – 29,380, உதவி தபால் அலுவலர் பணிக்கு ரூ.10,000 – 24,470

தேர்வு செய்யும் முறை:-

இந்த பணியிடங்களுக்கு தேர்வு என்பது கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:-

https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி:- 05.08.2024 ஆகும். 

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் தகவல்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினை அணுகலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in post office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->