ரயில்வே துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் - மிஸ் பண்ணிடாதீங்க.! - Seithipunal
Seithipunal


இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: 8,113

பணி:- * Chief Commercial cum Ticket Supervisor
* Station Master
* Goods Train Manager
* Junior Account Assistant cum Typist
* Senior Clerk cum Typist

Chief Commercial cum Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400

Goods Train Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,200

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Account Assistant cum Typist பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,200

Senior Clerk cum Typist பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதுவரம்பு 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,200

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கு https://www.rrbapply.gov.in/#/auth/landing


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in railway department


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->