ரஜினிகாந்தின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அவர் நன்றாக பேசி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த உடல்நலம் குறித்து அரசியல் கட்சி தலைவர்களும், திரைபிரபலங்களும் கேட்டறிந்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth Health Condition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->