பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க..! - Seithipunal
Seithipunal


ஐடி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான TCS எனும் Tata Consultancy Services -இல் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழு விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.

முன் அனுபவம்:-  4 முதல் 9 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பனி புரியலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்களை பார்க்க https://www.linkedin.com/jobs/view/4054138635/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in tcs it company


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->