தபால் துறையில் வேலை வாய்ப்பு - இதோ முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


தபால் துறையின் வணிக பிரிவான இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியில் காலியாக உள்ள “எக்சிகியூட்டிவ்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட விபரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 47

கல்வித் தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 21 அதிகபட்ச வயது 35

சம்பள விவரம்: மாதம் ரூ.30,000.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண் அடிப்பைடையில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்த பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி, ஆர்வம் இருக்கும் நபர்கள் கூடுதல் விவரங்கள் அறிய ippbonline.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்: உண்டு

விருப்ப முடையவர்கள் https://www.ippbonline.com/documents/31498/132994/1710478221453.pdf என்ற இணையதளத்தில் படிவத்தை நிரப்பி பதிவு செய்யலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacansis in post office


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->