வங்கியில் வேலை செய்ய ஆர்வமா? - இதோ உங்களுக்காக.!
job vacansis of bank
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Faculty பணிகளுக்கு என்ற பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரம் குறித்து காண்போம்.
வயது வரம்பு:- 20 முதல் 40 வயது வரை
கல்வித்தகுதி:- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:- ரூ.20,000
தேர்வு செய்யும் முறை:- விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆர்வம் உள்ள நபர்கள் 28.02.2024 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும், இந்த வேலைவாய்ப்புக் குறித்த தகவல்களுக்கு கீழே உள்ள இணையதள அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
https://docs.google.com/document/d/1ikwTD7-XSsRFWgXrBdyD_sly72cY-utG/edit?usp=sharing&ouid=111896555997825374682&rtpof=true&sd=true