கடல் ரசாயன ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு: முழு விவரம் இதோ...
Marine Chemical Research Center Jobs Details
புதுதில்லியில் செயல்படும் கடல் ரசாயன ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
பணி: Project Associate - I
காலியிடங்கள்: 1
வயதுவரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Marine Science, Marine Biology, Marine Biotechnology, Oceanography, Botany, Plant Biology, Microbiology உள்ளிட்ட ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000 + HRA
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.
தேர்வு நடைபெறும் தேதி: 10.6.2024
தேர்வு நடைபெறும் இடம்: CSIR-CSMCRI, MARS, Mandapam Camp, Tamilnadu
விண்ணப்பிக்கும் முறை: https://www.csmcri.res.in என்ற இணையதளத்தின் மூலம், தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 04.06.2024
மேலும், விவரங்களுக்கு https://www.csmcri.res.in என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.
English Summary
Marine Chemical Research Center Jobs Details