விரையுங்கள்... தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ.!
National Housing Bank Jobs details
புதுதில்லியில் செயல்படும் தேசிய வீட்டுவசதி வங்கியில் காலியாக உள்ள மேலாளார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Deputy Manager (scale-II)
காலியிடங்கள்: 3
வயது வரம்பு: 23 - 32 வயதிற்குள்
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்புடன் ICWAI, ICAI, CFA, MBA தேர்ச்சியுடன் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Application Developer
காலியிடங்கள்: 1
வயது வரம்பு: 23 - 32 வயதிற்குள்
தகுதி: கணி அறிவியல், தகவல் தொடர்பியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து, 1 அல்லது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 18
வயது வரம்பு: 23 - 30 வயதிற்குள்
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிப்பதுடன் குறைந்தபட்ச பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: www.nhb.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப நகலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The DGM(HRMD) National Housing Bank, Core 5-A/5th Floor, Indian Habitat Center,Lodhi Road, New Delhi-110 003.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.7.2024
English Summary
National Housing Bank Jobs details