ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ... - Seithipunal
Seithipunal


ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியாக உள்ள உதவி காவல் ஆய்வாளர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அறிக்கை எண்: RPF 01/2024 & RPF 02/2024

பணி: Sub Inspector 

காலியிடங்கள்: 452

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2024 தேதிபடி 20 - 28 வயதிற்குள் 

சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Constable

காலியிடங்கள்: 4208

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2024 தேதிபடி 18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

சம்பளம்: மாதம் ரூ.21,700

விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbchennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.5.2024


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Railway Protection Force Jobs details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->