மகளிர் கல்லூரியில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கற்பித்தல் அல்லாத காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சேலம்  முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி

பணியின் பெயர் : அப்ரண்டிஸ்

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு

பணியிடம் : சேலம் 

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் : 1151

கடைசி நாள் : 02.08.2022

முழு விவரம் : 

http://alljobopenings.in/wp-content/uploads/2022/07/Sri-Sarada-College-for-Women-Salem-Official-Notification-PDF-scaled.jpg

http://alljobopenings.in/wp-content/uploads/2022/07/Sri-Sarada-College-of-Education-Salem-Official-Notification-PDF.jpg

http://alljobopenings.in/wp-content/uploads/2022/07/Sri-Sarada-College-of-Physical-Education-for-Women-Salem-Official-Notification-PDF.jpg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Sarada College Job


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->