எஸ்பிஐ (SBI) வங்கியில் குவிந்து கிடைக்கும் வேலைவாய்ப்பு - உடனே முந்துங்கள்! - Seithipunal
Seithipunal


பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 665 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 20-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் விவரங்கள்:

மேலாளர் (வணிக செயல்முறை) 
காலியிடம் - 1

மத்திய செயல்பாட்டுக் குழு (ஆதரவு) 
காலியிடங்கள் - 2

மேலாளர் (வணிக மேம்பாடு) 
காலியிடங்கள் - 2

திட்ட மேம்பாட்டு மேலாளர் (வணிகம்) 
காலியிடங்கள் - 2

பணியிடம்: மும்பை
வயதுவரம்பு: 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உறவு மேலாளர் 
காலியிடங்கள் - 335

முதலீட்டு அதிகாரி 
காலியிடங்கள் - 52

மூத்த உறவு மேலாளர் 
காலியிடங்கள் - 147

உறவு மேலாளர் (குழு தலைவர்)  
காலியிடங்கள் - 37

பிராந்திய தலைவர் 
காலியிடங்கள் - 12

வாடிக்கையாளர் உறவு நிர்வாகி 
காலியிடங்கள் - 75

வயதுவரம்பு: 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும். 

இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க விரும்புவோர் https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பக் கட்டணம் ரூ. 750 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

கட்டணம் செலுத்துவதில், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SBI Job offer sep 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->