10ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு விளையாட்டு துறையில் வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மசாஜ் தெரபிஸ்ட் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருவனந்தபுரம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : இந்திய விளையாட்டு ஆணையம்

பணியின் பெயர் : மசாஜ் தெரபிஸ்ட்

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு

பணியிடம் : திருவனந்தபுரம்

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் : 104 

கடைசி நாள் : 06-08-2022

முழு விவரம் : https://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1657875413_Advertisement%20to%20be%20published%20in%20SAI%20&%20LNCPE%20Website_15.07.2022.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sports Authority of India Job 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->