அரசு நிறுவனத்தில் வேலை.. 109 காலியிடங்கள்.!! - Seithipunal
Seithipunal


THDCIL அதிகாரபூர்வ இணையதளத்தில் பொறியாளர்கள் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ/பி.டெக் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்தியா முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : THDCIL 

பணியின் பெயர் : பொறியாளர்கள்

கல்வித்தகுதி : பி.இ/பி.டெக்

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் : 109 

கடைசி நாள் : 19.08.2022

முழு விவரம் : https://thdc.co.in/sites/default/files/DETAIL_ADVT_ET_CME.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THDCIL Job 2022


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->