தேர்வர்கள் கவனத்திற்கு... புதிய பாடத்திட்டத்தை வெளியிட்ட TNPSC .! - Seithipunal
Seithipunal


ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு குரூப் 2 , 2a பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றம் செய்து அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2024 ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு கால அட்டவணை 24.4.2024 ஆம்-ம் தேதி வெளியிடப்பட்டது. 

தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடியுரிமைகள் தேர்வு மற்றும் தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வுகள் முதன்மை எழுத்து தேர்வுக்கான மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு 2 ஏ முதன்மை புதிய பாடத்திட்டமும் https://www tnpsc.gov.in/English/syllabus.html என்ற இணையதளத்திலும் தேர்வு திட்டம் https://www.tnpsc.gov.in/English/scheme.html என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை பார்த்து புதிய பாடத்திட்டம் குறித்து தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC released new syllabus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->