கல்வி தகுதி :8ம் வகுப்பு.. .ஊரக வளர்ச்சி துறையில் புதிய வேலை வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


டி.என்.ஆர்.டி அதிகாரபூர்வ இணையதளத்தில் இரவு காவலாளி மற்றும் அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கன்னியாகுமரி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : டி.என்.ஆர்.டி

பணியின் பெயர் : இரவு காவலாளி மற்றும் அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு

பணியிடம் : கன்னியாகுமரி

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் : - 

கடைசி நாள் : 10.08.2022

முழு விவரம் : https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/07/2022071843.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNRD Job 2022


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->