அரியலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2, 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நாளை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யுள்ளனர். 

வயது: 18 முதல் 35 வரை

கல்வி தகுதி:

ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். 

இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. 

மேலும் விவரங்களுக்கு,

04329 - 228641 என்ற தொலைபேசி எண் அல்லது ariyalurjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow Private sector employment camp at Ariyalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->