#Breaking || TET தேர்வுக்கான உத்தேச பட்டியல் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான உத்தேச வருதாந்திர கால அட்டவணை இன்று ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய ​இணையத்தளமான www.trb.tn.gov.in  வெளியிடப்பட்டுள்ளது.

அதில்  2024 ஆம் ஆண்டிற்கான உத்தேச பட்டியலில் காலியாக உள்ள 1766 இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்பட்டு தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும்,

காலியாக உள்ள 200 காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் தேர்வு நடைபெறும் எனவும்,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.trb.tn.gov.in/admin/pdf/6006970286Annual%20Planner%202024.pdf லிங்கை கிளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRB Release of Proposed List for TET Exam


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->