திருச்சி என்ஐடி - இல் வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி? - Seithipunal
Seithipunal



திருச்சி, என்ஐடி - இல் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி: Faculty(Temporary Recruitment)

மொத்த காலியிடங்கள்: 13

துறைவாரியான காலியிடங்கள்:

1. Computer Science & Engineering - 4

2. Instrumentation and Control Engineering - 2

3. Humanities and Social Science- 1

4. Mathematics - 4

5. B.SC., B.Ed. Programme(ITEP) - 2

சம்பளம்: மாதம் ரூ. 50,000

தகுதி: அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கான துறைகள் சார்ந்த பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி., பி.எட். புரோகிராம் பிரிவில் ஏதாவதொரு பாடத்தில் எம்.எட் பெற்று கல்வியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

நேர்முகத் தேர்வு வருகின்ற ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். இது தொடர்பான தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015, Tamil Nadu

கடைசி நாள்: 28.6.2024
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy NIT Jobs details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->