நன்மைகளை அள்ளித் தரும் கருஞ்சிரகம்..!
benefits of black seeragam seeds
ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை அதிகம் இருப்பதால் இரைப்பை கல்லீரலில் ஏற்படும் கிருமி தொற்றை நீக்கும்.
கருஞ்சீரகப் பொடியை உடலில் தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் சரியாகும்.
ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்துடன் அரை டீஸ்பூன் பூண்டு விழுது சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா மூச்சு திணறல் ஆகியவற்றின் தீவிரம் குறையும்.
உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் உள்ளிட்டவை கட்டுக்குள் இருக்கும்.
மலச்சிக்கல் பிரச்சினைகளில் இருந்து விடுபட தினமும் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வர வேண்டும்.
ஓமம், சுக்கு, திப்பிலி மாவிலங்கை பட்டையை சம அளவு சேர்த்து கருஞ்சீரகம் போட்டு இடித்து நீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் ஆக்கி குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறு நீங்கும்.
அதுமட்டுமல்லாமல் கருஞ்சீரகத்தை பொரியல் ரசம் என அன்றாட சமையலில் சேர்த்து வந்தால் உணவு மருந்தாகும்.
English Summary
benefits of black seeragam seeds