உடல் எடையை குறைக்க உதவும்., தேங்காய் பாலின் நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


தேங்காய் பால் மட்டும் போதுங்க, ஒரு மாதத்தில் உங்கள் உடல் எடையை குறைக்கலாம். தேங்காய்பாலில் மீடியம் செயின் ட்ரைகிளிசரைட்ஸ் இருப்பதால் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவியளிக்கிறது.

உடற்பயிற்சி செய்வதற்கான வலுவை தேங்காய்பால் உடலுக்கு தருவதால் உடலின் செயல்திறன் அதிகரிக்கிறது.

தேங்காய் பால் கணையத்தில் இயற்கையான இன்சுலின் சுரப்பின் அளவை அதிகரிக்கிறது இதனால் நீரழிவு நோயின் தீவிரத்திலிருந்து காத்துக்கொள்ளலாம்.

தேங்காய் பால் உங்களது வயிற்றில் உள்ள புண்களை சரி செய்வதற்கு அரிய மருந்தாகும்.

உங்கள் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கிறது.

தூக்கமின்மையை சரி செய்யும் அற்புத சக்தி தேங்காய் பாலுக்கு உள்ளது. 

தேங்காய் பாலை தினமும் ஒரு கப் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

தேங்காய் பால் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட உடல் எடையை அதிகரிக்கும் அற்புத பானம் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Coconut milk which initiates weightloss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->