சோம்பு சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


நாம் தினமும் அன்றாடம் பயன்படுத்தி வரும் பொருட்களால் மூலமாகவே நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில், சோம்பு மூலமாக உடலுக்கு கிடைக்கும் நண்மைகள் குறித்து இனி காணலாம். 

பசியெடுக்காமல் அவதியுற்று வந்த நபர்கள் சோம்பை தனியாக சாப்பிட்டு வந்தால் பசியெடுக்கும். ஈரல் நோய்களை குணப்படுத்த சோம்பு பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர, ஈரல் தொடர்பான பிரச்சனை சரியாகும்.  

வயிற்று பொருமல், வயிற்று வலி போன்ற அஜீரண கோளாறுகளை சரி செய்ய, சிறிதளவு சோம்பை சாப்பிட்டு வரலாம். சோம்பை தேநீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் மற்றும் வறண்ட இருமல் பிரச்சனை சரியாகும். ஊளைச்சதை குறையும்.. உடல் வடிவம் பெரும். 

சோம்பின் சூடான கஷாயம் மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுக்குள் வைக்கிறது. குடல் அலர்ஜி பிரச்சனை, குடல் சுவர்களில் உள்ள புண்களை சரி செய்யவும் சோம்பு உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை செரிக்க வைக்கும் தன்மை உள்ளது. குளிர் காய்ச்சலை சரி செய்ய சோம்பை நீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits Of Sombu or Fennel Health Tips


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->