வெள்ளைப்படுதலுக்கு தீர்வு தரும் தேங்காய் பூ.! தைராய்டும் குணமாகும்.!
Coconut flower for white Discharge
தேங்காய் இளநீர் என அனைத்தும் நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில், தேங்காய் பூவை சாப்பிடுவது பருவ கால தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் இந்த தேங்காய் பூ சாப்பிடுவதால் விரைவில் சரியாகிவிடும். தேங்காய் பூவில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் அதில் உள்ள பிரச்சனைகளை நீக்க தேங்காய் பூ உண்ணலாம். அந்த தொற்றுகளை வெளியேற்றவும் தேங்காய் பூ பயன்படுகிறது.
மன உளைச்சலில் உள்ளவர்கள் அதிக அளவு சோர்வாக காணப்படுவர். அவ்வாறு இருப்பவர்கள் தேங்காய் பூ சாப்பிடுவதால் புத்துணர்ச்சியாக இருக்க முடியும்.
தேங்காய் பூ சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் முற்றிலும் நின்றுவிடும். பெண்களுக்கு மாதவிடாய் அதிக நாட்கள் தொடர்ந்தால் அவர்களுக்கு இந்த தேங்காய் பூ நல்ல மருந்தாக உதவும்.
தேங்காய் பூ உடல் சூட்டை குறைக்கும் தன்மை உடையது. ஒரு சிலருக்கு மூக்கிலிருந்து அடிக்கடி ரத்தம் வெளியேறும் அதை தடுக்க தேங்காய் பூ சாப்பிட்டால் நல்ல பயன் கிடைக்கும்.
English Summary
Coconut flower for white Discharge