உயிரே போயிடும்..!!!இது தெரியாம மாத்திரை சாப்பிடாதீங்க...!!!!
Dont take pills without knowing this
நம்மில் பெரும்பாலான நபர்கள் தலைவலி, உடல் வலி மற்றும் அசாதாரண பிரச்சனைகளுக்கு,பார்மசிக்கு சென்று மாத்திரையை வாங்கி உட்கொள்வார்கள்.
மருத்துவமனைக்குச் சென்று அங்கே காத்திருந்து மருத்துவரை பார்ப்பதும், அதிகப்படியாக செலவு செய்வதும், அவர்களுக்கு அனாவசியமாக தோன்றக்கூடிய விஷயமாகும்.

குறியீடுகள்:
ஆனால், இதுபோல நாம் செய்வதனால் நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுத்தும் என நமக்கு புரிவதில்லை. சில மருந்து அட்டைகளில் குறியீடுகள் இருக்கும். அவை, மிக முக்கியமானது அது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிவதில்லை.
சிவப்பு கோடு :
சிவப்பு கோட்டில் இருக்கும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், எக்காரணத்தை கொண்டும் எடுத்துக் கொள்ளவே கூடாது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆண்ட்டி பயோடிக்ஸ் மாத்திரைகளில் தான் இந்த சிவப்பு கோடு காணப்படும்.
உயிரே போகலாம்:
இது மருத்துவர் கொடுத்த அளவில் மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை மீறி அதிகப்படியாக எடுத்துக் கொண்டோம் என்றால் அது நம் உயிரை எடுக்கக்கூடிய அளவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கப்படுகிறார்.
English Summary
Dont take pills without knowing this