தீக்காய தழும்புகளை மறைய வைக்க வேண்டுமா... அப்போ இதனை பயன்படுத்துங்கள்..!
Methods of removing scars
பல காரணங்களால் சிலருக்கு உடலில் தழும்புகள் இருக்கும். அதனை மறைய வைக்க பல மருந்துகளை பயனபடுத்தினால் அவை மறைவதில்லை. இதனால், தழும்புகளை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி மறைய வைப்பது எப்படி என பார்போம்.
எலுமிச்சை சாறு: தீக்காயம் முற்றிலும் காயந்த பின்னர் அதில் எலுமிச்சை சாற்றை தடவி மசாஜ் செய்து அவர் தீக்காயம் நீங்கும். தினமும் 2 நிமிடங்கள் மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை: கற்றாழையில் மருத்துவ பலன்கள் அதிகம் உள்ளது. கற்றாழை ஜெல்லை தழும்புகளில் தடவி வர தழும்பு மறைவதுடன் சருமமும் பளபளப்பாகும்.
ஆலிவ் ஆயில் : ஆலிவ் ஆயிலை தீக்காய தழும்புகள் மீது தினமும் காலை மாலை தடவி வர தழும்புகளை மறைய வைக்கும்.
பால்: தினமும் குளிப்பதற்கு முன் தழும்புகள் மேலே பாலை தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறவைத்து குளித்து வந்தால் தழும்புகள் மறையும்.
தக்காளி: தக்காளி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். தழும்புகள் மீது தக்காளி சாற்றை தடவி வந்தால் தழும்புகள் மறையும்.
English Summary
Methods of removing scars