பாத்ரூமில் வைத்து இளம் பெண் கற்பழிப்பு .. 15 வயது சிறுவன் கைது.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நட்சத்திர விடுதியில் இளம்பெண் ஒருவர் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹோட்டலில் உள்ள பெண்கள் கழிவறையில் அவர் தனது செல் போனுக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கழிவறையின் உள்ளே நுழைந்த 15 வயது சிறுவன் கதவை மூடிவிட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன்பின்னர், அங்கிருந்து தப்பி சென்ற சிறுவனை அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். அந்த சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், தனது குடும்பத்தாருடன் 2 நாட்களாக அந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

 இத்தகைய நிலையில், சம்பவத்தன்று அவர் ஹோட்டலை காலி செய்வதாக இருந்தபோது பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 years old boy raped room cleaning girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->