சீட்டுக்கட்டுபோல் சரிந்த 3 மாடி கட்டிடம்.. புதுச்சேரியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மூன்று மாடி கட்டிடம் கண்ணிமைக்கும் நொடியில் சரிந்து விழுந்து தரைமட்டம் ஆனது. புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் உப்பனாறு வாய்க்கால் பணியின் போது மூன்று மாடி கட்டிடம் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக கட்டப்பட்ட மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது தரைமட்டமானது.

முன்னெச்சரிக்கை நடவடியாக அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது அடுத்து வாய்க்கால் அனைத்து கட்டிடங்களிலும் வசிக்கும் பொதுமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் நடத்தியது அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 floor building collapsed in puducherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->