30% தள்ளுபடி! ஜியோ அதிரடி ஆப்பர்! பயனாளர்கள் மகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


ஜியோ நிறுவனம் ஃப்ரீடம் ஆஃபர் மூலமாக 30% தள்ளுபடி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜியோ அதன் ஜியோ ஏர் பைபர் புதிய இலவச திட்டங்களை அறிவுத்துள்ளது. ஜியோ பயனாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது. சமீபத்தில் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜியோ ஏர் பைபர் பிராட்பேண்ட் இணைப்பை பெறுவோருக்கு 30 சதவீதம் தள்ளுபடி ஜியோ வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.1000 கட்டணம் சலுகை வழங்குகிறது. அதனால் சலுகை புதிய பயனார்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என்று கூறப்படுகிறது.

ஜியோ ஏர் பைபரை ஏற்கனவே பயன்படுத்தி கொண்டு இருப்பவர்களுக்கு இந்த திட்டத்திற்கு செல்லுபடி ஆகாது என்று ஜியோ தெரிவித்து உள்ளது. ஜியோ வழங்கும் 30 சதவீத தள்ளுபடி ஆனது ரூ.1000  கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகும். மேலும் இது புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது நீங்கள் பிராட்பேண்ட் இணைப்பு இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் இந்த சலுகையை பெறலாம். இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என்று ஜியோ தெரிபத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 percent discount through Jio Freedom Offer


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->